15 வருடம் அனுபவமுள்ள யோக குருவின் நேரடி பயிற்சியில்
ஆன்ம விழிப்புணர்வு கலை
உடல் - மனம் - ஆன்மா
உங்கள் விருப்பப்படி உங்கள் மனம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் மனதையும் உடலையும் எப்போதும் உற்சாகமுடன் துடிப்புடன் ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புகிறீர்களா? யோகா தியானம் மற்றும் யோக மருத்துவம் கற்க விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் வந்திருப்பது சரியான இடம்.
யோகா சிகிச்சை என்பது உங்கள் உடல், உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் ஒரு மனம்-உடல் பயிற்சி ஆகும். பயிற்சியானது, இயக்கம், நினைவாற்றல், தியானம், தளர்வு மற்றும் சுவாசப் பயிற்சிகளைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் நீங்கள் ஓய்வெடுக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் அடிப்படை நிலைமைகள் அல்லது அறிகுறிகளை நிர்வகிக்கவும் உதவுகிறது.
உண்மையான யோகா மாஸ்டர் மற்றும் சிகிச்சையாளர். k.l. கோகுல கிருஷ்ணா
யோக மருத்துவத்தால் தீரும் நோய்கள்
உடல் மனம் சார்ந்த நோய்களை குணப்படுத்தும் யோக பயிற்சியின் நேரடியான நுணுக்கமான எளிய அனுபவ பயிற்சி முறைகள்
சித்தர்கள் அருளிய எளிய மருந்தில்லா நோய் தீர்க்கும் ரகசியங்கள்
இருதய நோய்கள்
சக்கரை வியாதி
ஆஸ்துமா
சைனஸ்
கழுத்து முதுகு இடுப்பு வலி
மூட்டு வலி
உடல் பருமன்
மன அழுத்தம்
தூக்கமின்மை
வெரிகோஸ் வெயின்
தைராய்டு
கருப்பைக் கோளாறுகள்
சிறுநீரக நோய்கள்
மலச்சிக்கல்
அல்சர்
வகுப்பு முறைகள்
மிகவும் நுட்பமான முறையில் சக்திவாய்ந்த எளிய யோகா பயிற்சிகள்
மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் மன ஒருமைப்பாட்டை அதிகரிக்க பயிற்சி முறைகள்
யோகா செய்வதால் நமது உடல் மற்றும் மனதை சமநிலைப்படுத்துகிறது. யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது மன அழுத்தத்தை குறைக்கிறது.
யோகாசனம்
பிராணயாமம்
சூரிய நமஸ்காரம்
முத்திரைகள்
கிரியை
யோகநித்ரா
மந்திர ஜெப தியானம்
ஆல்பா மெடிடேஷன்
சக்ராஸ் மெடிடேஷன்
யோக மருத்துவம்
10 மாத காலம்
(45 வாரம்) பயிற்சி, வாரத்தில் ஒரு நாள் ஞாயிறு மட்டும். (வாழ்க்கைக்கு பயன்படும்)
18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் (ஆண்/பெண்) இருபாலரும் வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள், இந்த வகுப்பில் குருவுடன் சந்திப்பை பதிவு செய்யவும்
எங்கள் சிறப்புகள்
எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்
எங்கள் மாஸ்டர் யோகக் கலையில் யோகாசனம் பிராணயாமம் மந்திர ஜெபம் அல்பா தியானம் யோக மருத்துவம் போன்றவற்றை உள்ளடக்கிய யோக கலையில் நிபுணத்துவம் பெற்றவர்
வின்யாச யோகம்
தூக்கத்தை ஊக்குவிக்கும் இந்த யோகா செய்யும் போது பதற்றம் நீங்கும்
மெதுவான யோகா
வலிமை,மேம்படுத்தும் நெகிழ்வுத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை
உள்ளுணர்வு யோகா
உள்ளுணர்வு அதிகரிக்கிறது உணர்ச்சி திறன்களை மேம்படுத்துகிறது. படைப்பாற்றல் அறிவுத்திறன் அதிகரிக்கிறது
அரோமா யோகா
எண்ணெய்கள் உங்களை மனரீதியாக உணர்ச்சி ரீதியாக உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஆதரிக்கின்றன
குண்டலினி யோகா
மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றின் மேலாண்மைக்கு உதவியாக இருக்கும்
பிக்ரம் யோகா
மன கவனம், மனதில் தெளிவு மற்றும் தசை சகிப்புத்தன்மை.
நினைவாற்றல் பயிற்சி
வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதில் வலுவான பின்னடைவு
உடற்பயிற்சி நடைமுறைகள்
முதுகுவலியைக் குறைக்கிறது மற்றும் முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பயிற்சி விவரங்கள்
18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும் மாணவர் செயற்கை நடைபெறுகிறது முன்பதிவிற்கு முந்துங்கள்
பிரதிவாரம் ஞாயிறு மட்டும் 45 வாரங்கள்
காலை 8:00 மணி முதல் மாலை 5 மணி வரை
தொடர்பில் இருங்கள்
இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்
☎️ தொடர்புக்கு
9543556413 / 7639734448 / 9543109843
பயிற்சி நிலைகள்
குழந்தைகள் யோகா
அடிப்படை நிலை
10 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு யோகா பயிற்சி
வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 16 வார பயிற்சி மாலை 6 மணி முதல் இரவு 7:30 மணி வரை.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்கள்
மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 4 மாதங்கள்
செப் முதல் டிசம்பர் வரை 4 மாதங்கள்.
பயிற்சி நிறைவில் சான்றிதழ் அளிக்கப்படும்
பெண்கள் யோகா
அடிப்படை நிலை
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 24 வாரங்கள்.
ஜூன் முதல் நவம்பர் வரை 6 மாதங்கள்
டிசம்பர் முதல் மே மாதம்
வரை - 6 மாதங்கள்
பயிற்சி நிறைவில் சான்றிதழ் அளிக்கப்படும்
VIP யின் யோகா
அடிப்படை நிலை
ஆசிரியர்கள் வியாபாரிகள் அரசு அதிகாரிகள்
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை 24 வாரங்கள்.
மார்ச் முதல் ஆகஸ்ட் வரை - 6 மாதங்கள்
செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை - 6 மாதங்கள்
பயிற்சி நிறைவில் சான்றிதழ் அளிக்கப்படும்
உயர்நிலை யோகா
குருகுல கல்வி முறையில் பயிற்சி அளிக்கப்படும்
18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும்.
பயிற்சி நாள் பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை மட்டும்.
45 வாரங்கள் ஒரு வருட பயிற்சி. காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டும்.
பிப்ரவரி - மார்ச் - ஏப்ரல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.