7 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான யோக பயிற்சி. பயிற்சி முறைகள்: யோகாசனம் பிராணயாமம் சூரிய நமஸ்காரம் கண் பயிற்சி மந்திரப் பயிற்சி நினைவாற்றல் பயிற்சி மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி. சமயோசித புத்தி வளர பயிற்சி தியான பயிற்சி பஞ்சபூத விளக்கம்.