Reg.No -BK IV/19/2022

தியானாலயா யோகா சிகிச்சை அறக்கட்டளை. இன்ஸ்டியூட் ஆப் ஸ்ரீ பதஞ்சலி அஷ்டாங்க யோகம். குருகுல வாழ்வியல் கல்வி முறை - மதுராந்தகம். 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண் இருபாலருக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . முன்பதிவுக்கு உடனே முந்துங்கள்.

இயற்கை மருத்துவ முகாம்

எண்ணெய் குளியல்

நீராவி குளியல்

வாழை இலை குளியல்

புற்று மண் குளியல்

சூரிய குளியல்

இயற்கை உணவு

யோக மாணவர்களுக்கு மட்டும் இயற்கை மருத்துவ முகாம் மூன்று நாட்கள் மற்றும் ஐந்து நாட்கள் மற்றும் ஏழு நாட்கள் நடைபெறும். இயற்கை சூழல் நிறைந்த இடம் ஏப்ரல் மாதம் மட்டும் .  ☎️தொடர்புக்கு: 9543556413 / 9543109843

ஆண்கள் பெண்கள் தனி இட வசதி உண்டு

Translate »