15 வருடம் அனுபவம் உள்ள யோக குருவின் நேரடி பயிற்சி வகுப்புகள்
நமது மதுராந்தகத்தில் முழுமையான உடல் மனம் ஆரோக்கிய தேடல் உள்ளவர்களுக்கு மருந்தில்லா யோக வாழ்க்கை வாழ நோய்களிலிருந்து விடுதலை பெற. ஓர் அரிய வாய்ப்பு. சேர்க்கைக்கு உடனே முந்துங்கள்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான யோக பயிற்சி. ஆண் பெண் இருபாலருக்கும். பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை மட்டும். காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டும்.
பயிற்சி முறைகள்:
யோகாசனம்
பிராணயாமம்
சூரிய நமஸ்காரம்
மந்திரஜெப தியானம்
சக்ராஸ் தியானம்
யோகநித்ரா
குண்டலினி யோகம்
யோக மருத்துவம்
சித்த மருத்துவம்
உளவியல் பயிற்சிகள்:
மன அழுத்தம்
மன உளைச்சல்
மனக்கவலை
மனச்சோர்வு
அர்த்தமற்ற பயம்
எதிர்மறை எண்ணம்
கோபம்
Yoga is not a religion, it is a way of life aimed at a healthy mind in a healthy body. Man is a physical, mental and spiritual being; Yoga helps to develop a balance between the three as prescribed in Ayurveda in India
WhatsApp us