உடல் மன ஆரோக்கிய தேடுதல் உள்ளவர்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு !
தியானாலயா யோகா சிகிச்சை அறக்கட்டளை வழங்கும்
18 வருடம் அனுபவமுள்ள யோகா சிகிச்சை நிபுணர் / யோக குரு – குருஜி ஸ்ரீ மஹாதேவ்
யோகா/ மாஸ்டர், & யோகா தெரபிஸ்ட்/ அவர்களின் நேரடி பயிற்சியில்
2 Day’s Workshop Yoga & Yoga Treatment
இரண்டு நாள் நேரடி யோகாசன சிகிச்சை/ மற்றும் யோகா பயிற்சி விழிப்புணர்வு முகாம்.
தினமும் 20 நிமிட பயிற்சியில் / ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகள்.
சித்தர்கள் அருளிய எளிய முறை மருந்தில்லா நோய் தீர்க்கும் / யோக ரகசியங்கள்

சித்தர்கள் அருளிய எளிய முறை மருந்தில்லா நோய் தீர்க்கும் / யோக ரகசியங்கள்
ஒரு முறை கற்றுக் கொள்ளுங்கள் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழலாம்.
இரண்டு நாள் பயிற்சியில் கலந்து கொண்டு உங்கள் மருத்துவச் செலவை மிச்சப்படுத்துங்கள்.
இது யோகா வகுப்பு அல்ல!
வந்த நோய்களை குணப்படுத்தவும்/ ஆரோக்கியமாக நோயின்றி வாழவும் / இந்த யோகா தெரபி சிகிச்சை மட்டுமே உதவும்.
யோகா சிகிச்சையின் மூலம் தீர்வு காணும் நோய்கள்.
சக்கரை வியாதி, அதிக ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சைனஸ், ஈஸ்டோபிலியா, முதுகு வலி, மூட்டு வலி, கழுத்து வலி, உடல் பருமன், மலச்சிக்கல், தைராய்டு, சையாடிக்கா, வெரிகோஸ் வெயின், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள், கருப்பை கோளாறுகள், மற்றும் தூக்கமின்மை, அர்த்த மற்ற பயம், கோபம், மன அழுத்தம்,மன உளைச்சல், மனம் அமைதியின்மை, ஒற்றைத் தலைவலி, என ஏராளமான பிரச்சனைகளுக்கு யோகா சிகிச்சை மூலம் எளிய முறையில் தீர்வு காணலாம்.
வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு மாற்றம் தரும் பயிற்சி
பயிற்சி கட்டணம் Rs.3300
முன்பதிவு அவசியம் , தொடர்புக்கு : 9543556413 (or) 9543109843
18 வயதுக்கு மேற்பட ஆண் பெண் பெண் இருபாலரும் பயிற்சியில் பங்கு பெறலாம்.
குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். உங்கள் சேர்க்கைக்கு உடனே பதிவு செய்யுங்கள்.
பயிற்சி நாள் : 10 /8/ 2024 சனிக்கிழமை மற்றும் 11/8/2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே.
இடம் : ஏ என் எம் ஆரம்பப்பள்ளி/ ரயில் நிலையம் போகும் வழி/ வென்கட்டீஸ்வரர் கோவில் அருகில்/ கடப்பேரி/ மதுராந்தகம்.
மதிய உணவு, தேநீர், நோட்டு புத்தகம், பேனா, உட்படவாருங்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம்.
நன்றி வணக்கம்