தியானாலயா யோகா சிகிச்சை அறக்கட்டளை
யோகா குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
யோக மானவர்கள் மட்டும்
யோகா குடும்ப உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறோம்.
Rs:1000
முழு சம்மதத்துடன்
03 years valid
பயிற்சி காலம் முடிந்த பின்பும் தேவைப்படும் பயிற்சியில் மீண்டும் கலந்து கொள்ளவும்
உடல் மனம் ஆன்மரீதியான விளக்கங்களுக்கு அலைபேசியிலோ நேரிலோ சந்தித்து ஆலோசனை பெறவும் மற்றும் நம்பிக்கையும் பாதுகாக்கும் தீர்வும் அளிக்கிறது.