Reg.No -BK IV/19/2022

தியானாலயா யோகா சிகிச்சை அறக்கட்டளை. இன்ஸ்டியூட் ஆப் ஸ்ரீ பதஞ்சலி அஷ்டாங்க யோகம். குருகுல வாழ்வியல் கல்வி முறை - மதுராந்தகம். 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண் இருபாலருக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . முன்பதிவுக்கு உடனே முந்துங்கள்.

எண் கணிதத்தை எவ்வாறு கணக்கிடுவது

எண்கள் நமது கண்கள் - என் கணித சாஸ்திரம்

எண்ணும் எழுத்தும் கண்ணனு தகும் – அவ்வையார்

" எண்ணென்ப யானை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண் என்பர் வாழும் உயிருக்கு " - திருவள்ளுவர்

உங்கள் செல்ல குழந்தைகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் வாகனங்களுக்கும் அதிர்ஷ்ட எண்ணில் பெயர் அமைக்கலாம்.

அதிர்ஷ்டம் என்பதை அடைய விரும்பாத மனிதர்களே இல்லை அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் எண் கணித சாஸ்திரம் துணை புரியும்.

பிரபஞ்சத்திற்கும் உங்கள் பெயருக்கும் ஒத்த அதிர்வு இல்லாமல் இருக்கிறது வித்தியாசப்படுகிறது பலன்கள் எல்லாம் வீணாகிறது இந்த பிரபஞ்சம் உங்களை எதற்காக தேர்வு செய்ததோ அந்த தடத்திலிருந்து நீங்கள் தடம் மாறி செல்கிறீர்கள் என்பதை புரிய வைப்பது தான் என் கணித சாஸ்திரம்.

என் கணித சாஸ்திரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இங்கிலாந்து கைரேகை நிபுணர் சீரோ cheiro ஆவார்.

என் கணிதம் என்பது என்ன?

ஒரு மனிதன் கடுமையாக உழைப்பதை விட கூர்மையாக உழைப்பது மேலானது

கூர்மையாக உழைப்பது என்பது உங்கள் பெயர் சரியாக இருந்தால் பலன் கிடைக்கும் இல்லையென்றால் பலன் குறைவாக இருக்கும்.

பெயர் அமைப்பு சரியாக இல்லை என்றால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் வேறு ஒருவருக்கு கிடைத்துவிடும் அல்லது தடுக்கப்படுகிறது என்று அர்த்தம்.

இந்த உலகில் நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் எண்கள் தான் முக்கிய பங்கு வைக்கிறது உதாரணமாக உங்களின் வயது என்ன?
உயரம் என்ன? தொலைபேசி எண் என்ன?
வாகன எண் என்ன? திருமண தேதி என்ன?
என இந்த அனைத்து கேள்விகளுமே எண்களை மையமாக வைத்து தான் அமைந்துள்ளது இந்த அடிப்படை தத்துவம் தான் என் கணிதம்.

 

ஓவ்வோரு மனிதனின் வெற்றிக்கும் விழ்ச்சிக்கும் அவரவர் பெயரே காரணம்.- எண் கணித சாஸ்திரம்.

கட்டை விரல் - பரமாத்மா ஆல் காட்டி விரல் - ஜீவாத்மா

ஒரு ஜீவன் பரமாத்மாவின் துணை கொண்டு தன் தலை எழுத்தை தானே எழுதிக் கொள்கின்றான். - எண் கணித சாஸ்திரம்.

என் கணித முறையில் எவ்வாறு பெயர் அமைப்பது ?

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனையும் மூன்று எண்கள் மட்டும் தங்களுக்கு பிடித்த விதத்தில் ஆட்டி வைக்கின்றன இந்த மூன்று எண்களில் உள்ள இரண்டு எண்களை நம்மால் மாற்றவே இயலாது ஆனால் ஒரு எண்ணை மட்டும் நமக்கு ஏற்றால் போல் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலையும் வாய்ப்புகளையும் இறைவன் நமக்கு அளித்துள்ளார்.

1. பிறந்த தேதி எண்.
2. கூட்டு எண்.
3. பெயர் எண்.

 

இந்த மூன்று எண்களில் பிறந்த தேதி என் மற்றும் கூட்டு எண்னை நம்மால் மாற்ற இயலாது ஆனால் பெயர் என்னை இந்த இரண்டு எண்களுக்கும் நட்பு விகிதத்தில் வரும் படி மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

எண் கணிதத்தை ஜாதகத்தின் அடிப்படையில்
பெயர் அமைத்துக் கொள்வதன் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

 

மேலும் பெயரில்
Nan.no.ran.thi.War.wory.
low,sad,gan,Sara,Ara,vana.
போன்ற எதிர்மறையான
சப்த அலைகள் வரக்கூடாது

13,17,18,20,22,25,26,28,31,34,39,40,44,47,49 போன்ற எண்ணில் பெயர் அமைந்தால் உடனே பெயர் மாற்றம் செய்யவும்.

பெயரில் முதல் எழுத்து D,S,P போன்ற எழுத்தில் பெயர் அமைக்க கூடாது. இவைகள் எதிர்மறையான சப்த அலைகளை கொண்டவை. உதாரணம்: DHANUSH – DAYANA – SIVAKARTHIKEYAN – SIMBU – PARTHIBAN – PRASANTH – PRABHAKARAN – PANEERSELVAM – PRIYAMANI இவர்கள் வாழ்க்கையை கவனித்தால் புரியும் எனவே நல்ல அதிர்வெண் கொண்ட எண்களில் பெயர் அமைக்க வேண்டும்.

1- A.I.J.Q Y- சூரியன்
2- B.K.R – சந்திரன்
3- C.G.L.S – குரு
4- D.M.T- ராகு
5- E.H.N.X – புதன்
6- U.V.W- சுக்கிரன்
7- O.Z – கேது
8- P.F- சனி
9- செவ்வாய் எழுக்கள் இல்லை

உதாரணம் 1.

JEEVA
1+5+5+6+1 = 18
1+8= 9 செய்வாய்

18 என்ற எண் வாழ்கையில்
மகாபாரத யுத்தம்
போன்ற போராட்டத்தை தரும்.

உதாரணம் 2

KASHMIR
2+1+3+5+4+1+2 = 18

SRILANKA
3+2+1+3+1+5+2+1 = 18

பெயர் மாற்றம்

JIIVA
1+1+1+6+1 = 10

1+0= 1 சூரியன்

சூரியனை போன்று புகழ் பெற்று வழுவர்

VIJAY
6+1+1+1+1 = 10 – 1
சூரியன் ஆதிக்கம்.

உதாரணம் 3

Saravanan
3+1+2+1+6+1+5+1+5 = 25
2+5 = 7 கேது

மன நிலை பாதிப்பு. முன்னேற்ற தடை.
அலைச்சல்
பொருளாதார இழப்பு ஏற்படும்.
மேலும்
NAN என்ற சப்தம் வாழ்கையை நீர்த்து போக செய்யும்.

உதாரணம் 4

TN 17 AZ 8470
4+5+1+7+1+7+8+4+7+0 = 44 – 8
சனி ஆதிக்கம்
அகோர மரண விபத்தை ஏற்படுத்தும்.

18 என்ற எண் வாழ்கையில்
மகாபாரத யுத்தம்
போன்ற போராட்டத்தை தரும்.

என் கணித ஜோதிடம் முறையில் பெயரில் சில மாற்றம் செய்தோ அல்லது முழு பெயர் மாற்றம் செய்தோ பலன் பெறலாம்.

பெயர் எண் 2

குழப்பத்தில் குளறுபவன்
சந்திரனைப் போன்று வளரும் தேயும்

2 எண்களை குறிக்கும் பெயர்கள் எல்லாம் வீண் சிக்கலையும் சிரமத்தையும் உண்டு பண்ணும் சிறிய வெற்றிக்கு பின் பெரிய தோல்வியை தரும்.

பெயர் எண் 4

விஷ தோஷ
நிகல் பவன்

பெயர் என் 4 குறிக்கும் எண்கள் எல்லாம் குடும்ப வாழ்வில் சிக்கல்களும்
எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் தடைகளும் இருக்கும் குடும்பத்தில் எதிர்ப்புகளும் மன உபாதைகளும் வாட்டும். நான்கு எண் ராகுவைச் சார்ந்தது விஷ தோஷம் உள்ளது.

பெயர் என் 7

குழப்பத்தின் குசேலன் முடிவில்லாத என்.

பெயரில் 7 என் குறிக்கும் பெயர்கள் எல்லாம் திடீர் என மரணம் போன்பாதிப்புகளையும் விபத்துகளையும்  மன குழப்பத்தையும் காரிய தடைகளையும் தரும் காரியம் முடிவடையாமல் தடுக்கப்பட்டு கொண்டே இருக்கும் மனோபாலம் குன்றியவர்களுக்கு புத்தி தடுமாற்றத்தை கொடுக்கும் துரதிஷ்டங்கள் நிகழும் பிரச்சனைகள் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கும் 7 என் கேதுவைச் சார்ந்தது

உதாரணம்

JAPAN
1+1+8+1+5 = 16 – 7 கேது என்.
இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடு
8÷7= 10÷7 =30÷7= 20÷7 =60÷7= 40÷7= 50÷7= 10÷7

பெயர் எண் 8

நீச்சனின் சக்தி பலன்

8 எண்ணெய் குறிக்கும் பெயர்கள் எல்லாம் சீரான வீழ்ச்சியையும் வீண் கலகமும் தொழில் முடக்கமும் நிலையற்ற வாழ்க்கையும் தரும் தீய செயல்கள் ஆட்டிப்படைக்கும் 8 எண்ணில் பெயர் அமைந்தால் அதிர்ஷ்டம் வந்தால் அது நேர்மறையான புறம்பான தீய வழியில் சேரும் செல்வமாக இருக்கும்..

உதாரணம்

AMERICA
1+4+5+2+1+3+1 = 17 – 8
சனி ஆதிக்கம்
இயற்கை
சீற்றங்களால்
பாதிப்பு.

எட்டு என் வீழ்ச்சியை குறிக்கும் அதனால் இவர்கள் USA என்று மாற்றி அமைத்துள்ளார்கள்

8+9= 17 – 8
8+8= 16 – 7
8+7= 15 – 6
8+6= 14 – 5
8+5= 13 – 4
8+4= 12 – 3
8+3= 11 – 2
8+2= 10 – 1

பெயர் எண் இரண்டு நாலு ஏழு எட்டு வரும் எண்களை கொண்ட பெயர்கள் எல்லாம் துரதிஷ்ட வகையைச் சார்ந்தது இவ்வகையான எண்ணில் பெயர்கள் உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ
உங்கள் வாகனங்களுக்கோ தொழில் நிறுவனங்களுக்கோ இவ்வாறு இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளவும்

தொடர்புக்கு-9543556413

2 எண்களை குறிக்கும் பெயர்கள் எல்லாம் வீண் சிக்கலையும் சிரமத்தையும் உண்டு பண்ணும் சிறிய வெற்றிக்கு பின் பெரிய தோல்வியை தரும்.

online Candidate form

Condition Apply

Bank Details


KARUR VUSYA BANK
Name: Anjali audio vision
AC/ No: 1682135000000430
IFSC CODE: KVBL0001682
BRANCH; MADURANTAKAM.
GPAY – 9543556413

donate now

Dhyanalaya Yoga Therapy Foundation

Institute Of Sri Pathanjali Ashtanga
Yogam In Gurukula Kalvi

Translate »