பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருவரும் தன்னார்வர்களாக இணையலாம்.
தன்னார்வர்களாக இணைத்துக் கொண்டு பொது சேவையில் ஈடுபட்டு தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளவும் ஆத்ம ஞானம் பெறவும் வாய்ப்பு அளிக்கிறது
மனித குல சேவையை மகேசன் சேவை
அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம்
இடுபவரை வெய்யில் வறுத்தாது – வறுமை தீண்டாது – இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.
மரம் வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது சாப்பிடுவதற்கு நல்ல உணவு மற்றும் சுவாசிக்க சுத்தமான காற்று ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்தத் தேவைகளைத் தவிர, அவை பல்லுயிர்களைப் பாதுகாக்கின்றன, தண்ணீரைப் பாதுகாக்கின்றன, மண்ணைப் பாதுகாக்கின்றன மற்றும் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றன.
தூய்மை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பழக்கம். உடல் தூய்மை மனத் தூய்மையோடு
நாம் பயன்படுத்தும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம். ( கோவில் தூய்மை – பள்ளி தூய்மை பணி )
இயற்கை பேரிடர் கால சேவை,
நீர் மோர் பந்தல் அமைத்தல், முதியவர்களுக்கு உதவுதல் விலங்குகள் பாதுகாப்பு.
Yoga is not a religion, it is a way of life aimed at a healthy mind in a healthy body. Man is a physical, mental and spiritual being; Yoga helps to develop a balance between the three as prescribed in Ayurveda in India
WhatsApp us